சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு’ : பார்ட் 2 உருவாகிறது
சந்தானம் நடிப்பில் வெளியான ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் பார்ட் 2 உருவாக இருக்கிறது.
ஹாரர் காமெடிப் படமான இது, சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றது. 6 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், கிட்டத்தட்ட 30 கோடிக்கும் மேல் வசூலித்தது. எனவே, இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளனர். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவர இருக்கிறது.
No comments: