விஜய் சேதுபதி வெளியிட்ட ‘கோலி சோடா 2’ டிரெய்லர்

விஜய் மில்டன் இயக்கியுள்ள ‘கோலி சோடா 2’ படத்தின் டிரெய்லரை, விஜய் சேதுபதி வெளியிட்டார்.

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கோலி சோடா 2’. ஏற்கெனவே வெளியாகி வெற்றிபெற்ற ‘கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது. ஆனால், முதல் பாகத்தில் நடித்தவர்களைப் பயன்படுத்தாமல், புதுமுகங்களை வைத்து இந்தப் படத்தை எடுத்து வருகிறார் விஜய் மில்டன்.
சமுத்திரகனி, செம்பன் ஜோஸ், பரத் சீனி, வினோத், எசக்கி பரத், சுபிக்‌ஷா, கிருஷ்ணா, ரக்‌ஷிதா, ரோகிணி, ரேகா, சரவண சுப்பையா, ஸ்டண்ட் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு முக்கியமான சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை, விஜய் மில்டனின் ரஃப் நோட் தயாரித்திருக்கிறது.
இந்தப் படத்தின் டிரெய்லர் இதோ....

No comments:

Powered by Blogger.