தல அஜித்தின் 'விசுவாசம்' படத்தில் இணைந்த 3வது காமெடி நடிகர்
இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு உள்பட பலர் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சமிபத்தில் காமெடி மற்றும் குணசித்திர நடிகர் தம்பி ராமையாவும் உறுதி செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது இவர்களுடன் ரோபோ சங்கரும் இணைந்துள்ளார். அஜித்துடன் ரோபோசங்கர் நடிப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தம்பிராமையா யோகி பாபு, ரோபோ சங்கர் கூட்டணி இணையும் பட்சத்தில் மூவரும் காமெடியில் கலக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments: