அனுஷ்காவுடன் லிப் டூ லிப் கொடுத்த கோஹ்லி; வைரல் புகைப்படம்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத்கோஹ்லி, நடிகை அனுஷ்கா சர்மா திருமணம் சமீபத்தில் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் சிறப்பாக நடைபெற்றது என்பது நாம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் மனைவி அனுஷ்கா சர்மாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்கலில் வைரலாகி உள்ளது.
\
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அருமை, காதல்னா இதுதான் என்று தெரிவித்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
No comments: