இந்தியாவிற்குள் நுழைந்தது பிராகி வயர்லெஸ் ஹெட்போன்
ஜெர்மன் நாட்டு வயர்லெஸ் இயர்போன் நிறுவனமான பிராகி இந்தியாவில் இரண்டு புதிய இயர்போன்களை அறிமுகம் செய்துள்ளது.
தி டேஷ் ப்ரோ இயர்போன்கள் ஆப்பிள், ஆண்ட்ராய்டு அல்லது விண்டோஸ் போன்ற இயங்குதளம் கொண்ட சாதனங்களில் ஒரே கிளிக் மூலம் செட்டப் செய்து கொள்ளும் அம்சம் கொண்டுள்ளது. 4ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட தி டேஷ் ப்ரோ ஒரு முறை சார்ஜ் செய்தால் ஐந்து மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராகி தி ஹெட்போன் அறிமுக வீடியோ…
No comments: