சுருட்டி வைத்துக்கொள்ளும் புதிய LG டிவி
தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் புதுமையான பல விஷயங்களை அடுத்தடுத்து கொண்டு வரும் எல்.ஜி. நிறுவனம் தற்போது பேப்பரை சுருட்டி வைப்பது போல, திரையையும் சுருட்டி வைத்துக் கொள்ளும் டிவியை கண்டுபிடித்துள்ளது.
மேலும், 65 இன்ச் அளவுடன் 4K பிக்சல் கொண்டுள்ளதால், திரையில் தெரியும் காட்சிகள் அனைத்தும் நேரில் தெரிவது போன்ற துல்லிய பிம்பத்தை ஏற்படுத்தும்.
இந்த புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய எல்ஜி டிவி, இம்மாத இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல், 88 இன்ச் அளவுடன், 8K பிக்சல் கொண்ட திரையை வடிவமைத்துக் கொண்டிருப்பதாகவும், விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments: