அடுத்த 100 ஆண்டுக்குள் வெளிவரும் BMW பிரமாண்ட மோட்டார் சைக்கிள்?

பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான BMW நிறுவனமானது எதிர்காலத்தில் தான் வெளியிடவுள்ள அற்புதமான மோட்டார் வண்டியின் டீசர் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்தவகையிலே ”Motorrad VISION NEXT 100” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த டீசரை காட்சிபடுத்தியுள்ளது.
தமது தரத்திலும் சரி விற்பனையிலும் சரி என்றுமே தனது பெயரை அழியா நாமமாக கொண்டுள்ளதில் BMW க்கு தனிச்சிறப்புண்டு. அவ்வாறே தமது தரமான தயாரிப்பாக இந்த மோட்டார் வண்டி அமையுமென இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.மேலும் அடுத்த 10 ஆண்டுகளில் இந்த வண்டி வெளிவராது எனவும் இதன் தயாரிப்பு பணிகளை தாம் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.