டொயோட்டா யாரிஸ் கார் பற்றி தெரியுமா?
இந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் டொடோட்டாவும் ஒன்று.இந்நிறுவனத்தின் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள டொயோட்டா யாரிஸ் செடான் காரின் சிறப்பம்சங்கள் இதோ…
உலகின் அதிகம் விற்பனை ஆகின்ற செடான் மாடலாக விளங்கும் கரோல்லா காரின் தோற்ற அமைப்பினை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரில் மிக நேர்த்தியா பகல் நேர LED ரன்னிங் விளக்குகள், புராஜெக்ட் ஹெட்லைட் பெற்றிருக்கின்றது.4,425 மிமீ நீளம் கொண்டுள்ள யாரிஸ் காரில் மிக தாராளமான இடவசதியை வழங்கும் நோக்கில் 2,550mm வீல்பேஸ் பெற்று பக்கவாட்டில் அலாய் வீல், பின்புறத்தில் எல்இடி டெயில் விளக்கு ஆகியவற்றை கொண்டுள்ளது.
இன்டிரியர்
மிகவும் தாராளமான இடவசதியை பெற்றதாக வரவுள்ள யாரிஸ் காரின் டேஸ்போர்டில் பல்வேறு நவீன அம்சங்களை உள்ளடக்கிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்றிருக்கும். இந்த அமைப்பில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய வசதிகளுத் இடம்பெற்றிருக்கலாம்.Display Nevigation, ரியர் வியூ கேமரா, மேற்கூறையில் வழங்கப்பட்டுள்ள ஏர்கான் வென்ட், பின்புற மூன்று இருக்கைகளுக்கு ஹெட்ரெஸ்ட் அமைப்பு, எலக்ட்ரிக் மூலம் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான ஓட்டுநர் இருக்கை மற்றும் முன்பக்க Parking Sensor போன்றவற்றை கொண்டிருக்கும்.

எஞ்சின்
முதற்கட்டமாக யாரிஸ் செடான் காரில் 108hp பவரை வழங்கவல்ல 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலில் 7 வேக CVT கியர்பாக்ஸ் அல்லது 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் என இரு தேர்வுகளில் கிடைக்க உள்ளது. டீசல் எஞ்சின் பெற்ற மாடல் மற்றும் ஹைபிரிட் ரக பெட்ரோல்-எலெக்ட்ரிக் மாடல்கள் தாமதமாக விற்பனைக்கு வர வாய்ப்புகள் உள்ளது.

சிறப்பம்சங்கள்
பாதுகாப்பு சார்ந்த ASEAN NCAP கிராஸ் டெஸ்ட் சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்று விளங்கும் யாரிஸ் காரில் இந்த செக்மென்ட் பிரிவில் உள்ள மாடல்களை இடம்பெறாத நான்கு சக்கரங்களில் டிஸ்க் பிரேக், 7 ஏர்பேக்குகள் , டயர் பிரெஷர் மானிட்டெரிங், APS, EPD, ESP மற்றும் ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல் ஆகியவற்றை பெற்றுள்ளது.

No comments: