குறைந்த உயரத்தில் பறக்கும் விமானம்: வியக்க வைக்கும் வீடியோ

(ultimate low flying jets videos news tamil)
அன்றாட உலகில் நாம் அனைவரும் விதவிதமான விமானங்களை பார்த்திருப்போம். அதிலும் பலர் பயணம் செய்தும் இருப்பர். ஆனால் இந்த விமானங்கள் அனைத்துமே வியந்து பார்க்கும் அளவிலான உயரத்திலேயே பறக்கின்றன.
என்றாவது ஒரு நாள் விமானம் நம் வீட்டு கூரைக்கு அருகில் சென்றால் எப்படி இருக்கும்? இவ்வாறு நீங்கள் கற்பனை செய்து பார்த்ததுண்டா? இதோ அவ்வாறான ஒரு விமானத்தின் வீடியோ காணொளி உங்களுக்காக…

No comments:

Powered by Blogger.